காசு, பணம், துட்டு, மணி, மணி …என கல்வித் துறையை களவாணித் துறையாக்கிவிட்டார்கள் ஆட்சியாளர்கள்! துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்பது ஒட்டுமொத்த கல்வித் துறையையும் உலுக்கி எடுக்கிறது! உயர் கல்வித் துறையை ஊழல் கல்வித் துறையாக்கிடும் ‘பெரிய மனிதர்கள்’! தமிழக பல்கலைக் கழகங்களில் கடந்த இருபதாண்டுகளாக ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது.பல்கலைக் கழகத்தின் சகல மட்டங்களில் மட்டுமின்றி, அனைத்து கல்லூரிகளிலும் கிளைபரப்பி ஊழலை வளர்க்கிறது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனத்திற்கு என்று பல்கலைக் கழக மானியக் குழு சில வரையறைகளை நிர்ணயித்து உள்ளது. அதன்படி துணைவேந்தராக ...