ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது இடைத் தேர்தல் அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தோல்வியா? இந்தியாவை ஆளும் கட்சியாக இருந்தும், தன் வேட்பாளரைக் கூட களம் இறக்க முடியாத பாஜகவின் தோல்வியா? ”சென்ற முறை இதே தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் ஆளும் திமுக செய்த அராஜகங்கள், அத்துமீறல்களால் ஏற்பட்ட கசப்புணர்வே இந்த முடிவுக்கு காரணம்” என அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தச் சூழலில் ...