கருணை நிறைந்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் என்.டி.வி! தனிமனித ஒழுக்கத்தின் சிகரம்! எவ்வளவு பணம் தந்தாலும் தவறான நபர்களுக்காக வாதாடமாட்டார். பல புகழ்பெற்ற வழக்குகளின் வழக்கறிஞர்! பல நீதிபதிகளை உருவாக்கியவர். இவர் எப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார்..! என் டி வானமாமலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவருக்கான ஒரு நினைவு மலரை – இஸ்கப் அமைப்பினர் செப்டெம்பர் 9 ஆம் நாள் – சென்னையில் வெளியிட்டார்கள். அத்துடன் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் கருத்தரங்கமும் நடைபெற்றது. அவரது நூற்றாண்டு நினைவு மலரை உச்ச ...