உண்மை சுடுகிறது! இந்துத்துவ வெறியர்கள் கொந்தளிக்கின்றனர். தயாரிப்பாளர் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்படுவார். மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை நுழையும். இயக்குனர் பிரிதிவிராஜ் அமலாக்கத் துறையை எதிர்கொள்வார் ..என்று ஏகத்துக்கும்  அச்சுறுத்தி, எம்புரான் படத்தில் அவசர, அவசரமாக கத்திரி வைத்து அதகளப்படுத்தி உள்ளனர்; சமகால  மதவாத அரசியலால் சமூக தளத்தில் ஏற்பட்ட மாபெரும் பாதிப்பை கலை படைப்பின் வழியாக சுதந்திரமாக சொல்ல முடியாத அவல நிலை தோன்றி உள்ளது என்பதை தான் எம்புரான் படத்திற்கு மதவாத சக்திகளால் தரப்பட்ட கடும் அச்சுறுத்தல்களும், அதைத் ...