100 நாள் வேலை திட்ட ஏழைகளுக்கு சம்பள பாக்கி! 15 ஆண்டுகளாக மருத்துவர்களுக்கு, கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை. அரசு பணிகள் எல்லாம் ‘அவுட் சோர்சிங் ‘ என்றும், நிரந்தரமற்ற அத்துக் கூலி வேலையாகவும் மாற்றப்படுகிறது. ஆனால், எம்பிக்களுக்கோ சம்பளம் மற்றும் சலுகை என ஆண்டுக்கு 75 லட்சங்கள் தரப்படுகிறது ..! முழு விபரங்கள்; நாடெங்கும் அரசு பணிகளில் அவுட் சோர்சிங் அதிகமாகி வருகிறது. அரசு துறையிலும், தனியார் துறையிலும் ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும் ஒரு சேர அமலாகிறது. பாதிக்கப்படுவர்கள் நீதி கேட்டால், ...