இந்த இக்கட்டான சூழலைத் தான் எதிர்பார்த்திருந்தனர். அன்று அபரிமிதமாக இந்தியாவிற்கு ரஷ்யா மிக மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த போதும் சரி, தற்போது அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஆயிலை இறக்குமதி செய்வதிலும் சரி மோடியின் உற்ற நண்பரே அட்டகாசமாக லாபம் ஈட்டுகிறார்; அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்ததின் விளைவாக சமையல் உபயோகத்திற்கும், வாகன ஓட்டத்திற்குமாக பொது மக்கள் பயன்படுத்தும் கேஸ் எனப்படும் எரிவாய்வு பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கேஸ் மூலம் ஓட்டப்படும் பல லட்சம், ஆட்டோக்களும், ...
















