அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், தொழில் அதிபர் எலான் மஸ்க்கிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? நியாயம் யார் பக்கம் உள்ளது. எலான் மஸ்க்கின் புதிய கட்சிக்கு அமெரிக்காவில் வரவேற்பு இருக்கிறதா? எலான்மஸ்க்கின் நோக்கம் மக்கள் நலன் சம்பந்தப்பட்டதா? உலகின் சக்தி வாய்ந்த தலைவராக வலம் வரும் டொனால்டு டிரம்ப்புடன் மோதுவதற்கு உலகின் மிகப் பெரிய பணக்கார்ர் மஸ்க் தயாராகி விட்டார் . அமெரிக்க அரசியலரங்கில் நிதம் ஒன்று கூறும் டிரம்பை மீண்டும் அமெரிக்க அதிபராக்க முனைந்து செயல்பட்ட உலகின் மிகப்பெரிய பணக்காரர் மஸ்க் , ...













