ஒரு சாதாரண மோட்டார் மெக்கானிக்காக தொடங்கி, பிறகு பஸ் கண்டக்டராகி, பின்னர் அதிமுக எம்.எல்.ஏவாகி, திமுகவுக்கு வந்து அமைச்சரானவர் இன்று மலைக்க வைக்கும் சொத்துக்களின் அதிபதி. பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்! ஒரு பைசா கூட ரெய்டில் எடுக்க முடியவில்லையாம்! உண்மை என்ன? ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு வருமான வரி சோதனைகளுக்கு உள்ளானவர் தான் எ.வ.வேலு. தற்போது திமுக ஆட்சியில் அவரது பொருளதார வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்து வருவதால், பாஜக அரசு இவர் மீது தொடர் கண்காணிப்பு செய்து வந்தது! அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ...