ஆந்த்ரோபிக் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்கள் பழைய, அரிய புத்தகங்களை லட்சக்கணக்கில் வாங்கி ஸ்கேன் செய்துவிட்டு அவற்றை மொத்தமாக அழித்து விடுவதன் பின்னே இருக்கும் கோர உண்மை வெளிவரத் துவங்கியுள்ளது. கடந்த கால கருவூலங்களான அரிய நூல்கள் வருங்கால தலைமுறையின் பார்வையில் இருந்தே மறைவதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?; ஏஐ நிறுவனங்கள் பழைய புத்தகங்களை ஏன் வாங்க வேண்டும்? அதன் பின் ஏன் அந்த புத்தகங்களை அழிக்க வேண்டும்? இந்த கேள்விகள் மூலம் தெரிய வரும் உண்மை திடுக்கிட வைக்கிறது. செயற்கை நுண்ணறிவு ...


















