எனது ஊர் ஏகனாபுரம் .. பகுதி-2 (இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகவுள்ள தமிழக கிராமம்) இன்றோடு 600 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை பொருட்படுத்தாமல், புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அதிரடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், சிறுவள்ளூரில் 1, 75, 412 சதுர மீட்டர் நிலத்தை எடுக்கிறார்களாம்…! ஏழை, பாளைகளின் ஆற்றாது அழுத கண்ணீர்.. சும்மா விடுமா…? நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாமாம்…! ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் 30ம் தேதி ...