மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொல்லைப் புற வழியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறது. இந்த வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர்களை  தந்திரமாக உள்ளே நுழைக்கிறதா? இதையே தமிழக அரசும் செய்து வருகிறதா? உண்மை நிலவரம் என்ன? மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அதிரடியாக அரசு நிர்வாக மட்டத்திலும், அரசியல் சட்ட திருத்தங்களிலும் பல அதிரடிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஐஏ.எஸ் பொறுப்புகளில் உள்ளவர்கள் மட்டுமே நிர்வகிக்கும் முக்கிய அமைச்சகங்களின் ஜாயிண்ட் செகரட்டரி, இயக்குனர், உதவி ...