லாபகரமான பொதுத்துறை வங்கியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்ற பாஜக அரசின் நோக்கம் தான் என்ன? அதுவும் மிகக் குறைந்த விலைக்கு நம் IDBI வங்கியை தூக்கி கொடுத்ததின் பின்னால் உள்ள சதி திட்டம் என்ன?  இதில் லாபம அடைந்தது யார்? பொதுத் துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார்களுக்கு தாரை வார்ப்பதின் பின்னணி என்ன? ஐ டி பி ஐ என்றழைக்கப்படும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி , 1964ல் இந்திய அரசால் நிறுவப்பட்டதாகும். தொழில் வளர்ச்சிக்கான நிதி உதவிகளை தொழில் முனைவோருக்கு வழங்கவும் வளர்ச்சி ...