சாதி, மதம், கடவுள் பெயரால் உணர்ச்சியை தூண்டுவது, மிரட்டுவது, விடுதலைக்கான குரல்களை ஒடுக்குவது, என்ற வகையில், ”எங்க பொண்ணு கஸ்தூரியை கைது செய்தீங்கல்ல, உங்க பொண்ணுங்களை தூக்குவோம் பார்’’ னு சீன் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் ஒவியா, இசைவாணி விரிவாக பார்ப்போம்; இசைவாணி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பெண்ணுரிமைக்கான குரலாகவும் பாடி வரும் ஒரு கானா பாடகி. இவர் பாடிய ஒரு பாடலைத் தான் பிரச்சினையாக்கி உள்ளனர். ஐ ஆம் சாரி ஐயப்பா… நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம் காட்டி அடக்கி வைக்க ...