ஆகஸ்டு 20 அன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தொழிற்சாலைகள் குறித்த இரு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இது தொழிலாளர்கள் உரிமைகள் நீர்த்துப் போகவும், முதலாளிகள் கை ஓங்கவும் எப்படியெல்லாம் துணை போகின்றது? அதற்கு என்னென்ன சமாதானங்கள் எல்லாம் தரப்படுகிறது; ஓர் அலசல்; இதில் மெஜாரிட்டி தீர்ப்பாக – தலைமை நீதிபதி சூர்யகாந்த், சந்தீஷ் சந்திர சர்மா, திரு. அலோக் ஆராதே, திரு.விபுல் எம். பஞ்சோலி ஆகிய நான்கு நீதிபதிகள் ஒருவகையான தீர்ப்பையும், நீதிபதி. நாகரத்னா அவர்கள் இந்த பெரும்பான்மை தீர்ப்பிற்கெதிராக வேறுபட்ட ...
















