தவெக அரசு அரசு வேலைகள் அனைத்தையும் இனி ஒப்பந்த முறையில் தான் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக overseas manpower corporation limited நிறுவனத்தை பொறுப்பாக்கி உள்ளது. இனி அரசு வேலை என்பதும், அரசு ஊழியர் என்பதும் வெறும் கனவாய், பழங்கதையாக மாறவுள்ளது என்ற நிலையில், இந்த அக்கிரமத்தை தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஏன் எதிர்க்கவில்லை..? மனித உழைப்பும் வாங்கும் பொருளாகிவிட்டது! சந்தை நுகர்வு கலாச்சார காலத்தில், அரசாங்கமே தன் அடையாளத்தை மாற்றிக் கொள்கிறது! தனியார் கார்ப்பரேட் முதலாளியை போலவே அரசும் ...


















