ரஷ்யாவிடம் இருந்து கற்பனைக்கு எட்டாத அளவு மிகக் குறைந்த விலைக்கு லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்த 2022 முதல்!  இதன் மூலம் இந்திய நாடும், மக்களும் பெற்ற பலன் என்ன? இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாத மர்மம் என்ன? இந்தியாவைப் பொருத்த வரை ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து தான் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது. ரஷ்யா- உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யயாவுக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் ...