ஊழலுக்காகவே உருவாக்கப்பட்டதே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். செலவில்லாமல் கிடைக்கும் மழை நீரை கடலுக்கு தாரை வார்த்து, கடல் நீரை குடிநீராக்க 1000 லிட்டர் தண்ணீருக்கு சுமார் 60 ரூபாய் வரை செலவாகிறதாம். ஆக, ஒரு மாநகரத்திற்கு தண்ணீர் தர பல்லாயிரம் கோடிகள் செலவு காட்டுகிறார்கள்! கடல் நீரை சுத்திகரிப்பு செய்தாலும், உடல் நலனுக்கு மிகவும் கேடானது; தூய்மையான மழை நீர் கொட்டித் தீர்க்கிறது. அதுவும் சென்னையில் ஆண்டுக்கு சுமார் 1,300  மில்லிமீட்டர் மழை பொழிகிறது. இவ்வளவு அதிக மழை என்பது நமக்கு கிடைத்த ...