திமுக தலைவர்களின் வாரிசுகளான திருச்சி சிவாவின் மகள் காயத்திரி, ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் தவெகவில் சேர்ந்துள்ளனர். அழகிரியின் மகள் தவெகவிற்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கிறார். அதிமுகவில் இருந்தோ அணியணியாக வந்து கொண்டுள்ளனர். வந்தேறிகளும், ஓடுகாலிகளுமாக கலகலக்கும் தமிழக அரசியல்; திமுக தலைவர்களின் தவெகவில் சேர்த்துக் கொண்டதன் மூலம் இந்த வாரிசு அரசியல் என்ற வசவில் இருந்து திமுவை விடுவிக்க பாடுபட்டுள்ளது தவெக. வாரிசுகள் தந்தை இருக்கும் கட்சியிலேயே அதிகாரத்திற்கு வந்தால் அதை மன்னராட்சி என சொல்லும் தவெக, வாரிசுகள் என்பதற்காகவே வந்தவுடன் ...


















