சுதந்திரப் போராளி! எட்டாண்டு சிறை வாழ்க்கை, மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கை, எண்ணற்ற போராட்ட வடுக்கள்.. என வாழ்ந்த சங்கரய்யா, காந்தியத்தின் அரிய பண்புகளை இயல்பாக கொண்டிருந்தார்! பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றில் இருந்து விலகி, எளிமையாக வாழ்ந்த அவரது வியக்க வைக்கும் குணங்களை பற்றிய ஒரு பார்வை! ‘தி மேன் ஆப் பிரின்சிபள்’ என்பார்களே, அதற்கு வாழும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் சங்கரய்யா! தலைமைக்கான ஆளுமைப் பண்பு அவரிடம் சுடர்விட்டு பிரகாசித்தது! பதவிகளை பொருட்படுத்தாது ஏற்றுக் கொண்ட கடமைகளில் முழுமூச்சாக இயங்கியதால் அவரைத் தேடி வந்த ...