சர்வ வல்லமை படைத்த மோடியின் பாஜக அரசை அஞ்சாமல் எதிர்க்கும் இந்த இளைஞர்கள் யார்? கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என விளையாட்டு பிள்ளைகளை போல வந்து, இன்று விஸ்வரூபம் கொண்டுள்ள இவர்களின் சமூகப் பின்னணி என்ன? கல்வித் தகுதிகள் என்ன? இவர்கள் தேச விரோதிகளா? இதில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் உள்ளார்களா? ஒரு தெளிவான அலசல்; ”கரப்பான் பூச்சி கட்சியினரை அழித்துவிட வேண்டும். இவர்கள் தேச துரோகிகள். அந்நிய நாட்டின் கைக் கூலிகள், வன்முறையாளர்கள், கூட்டம் சேர்த்து அரசாங்கத்தையே மிரட்டப் பார்க்கிறார்கள். இவர்களை ...