என்ன நடந்து கொண்டுள்ளது தமிழக அரசியலில்? திசை மாறிப் பயணிக்கிறதா திமுக? உண்மை நிலவரம் என்ன..? கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டின் பின்னணியில் நடந்த சம்பவங்கள் என்ன..? இது வரை 1964 தொடங்கி தற்போது வரை சுமார் 150-க்கும் மேற்ப்பட்ட நினைவு நாணயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம், பண்டிட் தீன தயாளு உபாத்யாயா, பேறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்..போன்ற பலருக்கு நினைவு நாணயம் வெளிவந்துள்ளன. அந்த வகையில் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட நூறு ரூபாய் நாணயம் என்பது ஒரு ...