சித்தராமையா ஆட்சியிலும் ஊழல்கள் தொடர்கின்றன. தொழிலாளர் விரோத சட்டம் வருகிறது. ’தொழிற்சங்கத்தில் வெளியாட்கள் தலைவராகக் கூடாது’ என்பதை பிரச்சினை ஆக்காமல் தீர்வு காணலாம்.. ‘அறிவியல் பூர்வமான குறைந்த பட்ச ஊதியம்’ என்பது இது தான்… – கர்நாடக ஏஐடியுசி செயலாளர் விஜயபாஸ்கர் AD நேர்காணல்; ஒரு கருத்தரங்கில்  பங்கேற்க மதுரை வந்திருந்தார் கர்நாடக ஏஐடியுசி செயலாளர் விஜயபாஸ்கர். கர்நாடக அரசு, சித்தராமையா, பாஜகவின் பழிவாங்கும் போக்கு  போன்றவை குறித்து இந்த நேர்காணலில் பேசுகிறார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து ...