இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? இந்த அளவுக்கு புராண குப்பைகளையே புனிதமாக்கி கல்வி என்ற பெயரில் பாடத் திட்டம் உருவாக்க முடியுமா? பணம் பறிப்பதற்காகவே தேர்வு முறைகளை திட்டமிட்டு, எளியோர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்க முடியுமா? நீட் தேர்வின் பின்னுள்ள சதிகள் என்ன? அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அம்பலப்படுத்துகிறார்கள் கல்வியாளர்கள்; அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் கருத்துப் பட்டறை கொல்கத்தாவில் சென்ற மாதம் ( ஜுலை 18,19,20 என மூன்று நாட்கள் நடந்தது. இதில், இந்தியா முழுவதிலும் இருந்து வருகை தந்த கல்வியாளர்கள் தற்போது இந்தியக் ...
















