பல கட்டப் பேச்சுகள் இரு காங்கிரஸ் – திமுக நடந்த போதிலும் காங்கிரஸ்  காலம் தாழ்த்துகிறது. அதே சமயம் காங்கிரஸ் மீது த.வெ.க தரப்பில் அதிக எதிர்பார்ப்பு வைத்து காத்துக் கொண்டுள்ளனர்! இந்தச் சூழலில் திமுக வேகமாக சுதாரித்துக் கொண்டு காங்கிரசை இழுக்க சில படிகள் இறங்கி வந்துள்ளது; முழு விபரம்; நாம் விரும்புகிறோமோ இல்லையோ சமீபத்திய பல கருத்து கணிப்புகள் விஜய்க்கு மிகப் பிரம்மாண்டமான ஆதரவு அலை ஏற்பட்டிருப்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது. சென்னையின் பல தொகுதிகளில் தேர்தல் சர்வேயில் ஈடுபட்ட – எந்தச் ...