சமீபத்தில் முதல்வர் விஜய் கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நீர் இணைப்புக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததில் அவர், பிரதமர் மோடி ஆதரவுடன் விரைவில் இந்த திட்டம் செயல் வடிவம் பெறும் என்றார். அப்பாடா! நமது தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கவுள்ளது என நம்ப வாய்ப்புள்ளதா? இது  உண்மையில் நடைமுறை சாத்தியமா? என ஆராய்ந்தால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது; முந்தைய தமிழ்நாடு முதலமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் கூட மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோதாவரி – காவேரி இணைப்புத் திட்டத்தை ...