காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு ( பாகம்– 6 ) காஷ்மீரின் தனித் தன்மையை அழித்து, அதை முழுக்க இந்துத்துவ அடையாளம் கலந்த பிரதேசமாக்க கடந்த 11 ஆண்டுகளாக பாஜக அரசு செய்து வரும் சூழ்ச்சிகள், அதில் அடையும் வெற்றிகளை பட்டியலிட்டால் பிரமிக்க வைக்கிறது. காஷ்மீரை இராணுவமயமாக்கி, இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருவதை கவனப்படுத்துகிறது இந்தக் கட்டுரை; இந்தியா முழுவதும் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் ஆட்சி மட்டுமின்றி, அவராட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் வீட்டுக்கு அனுப்பப்பட்டன. 2014 டிசம்பரில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற ...
காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு (பாகம்-2) இணை பிரியா நண்பர்களாக இருந்த நேருவையும், சேக் அப்துல்லாவையும் காஷ்மீர் விவகாரம் எதிரெதிர் துருவத்தில் நிறுத்தியது. அதன் பின்னணி என்ன? சேக் அப்துல்லா ஏன் நேரு அரசால் கைது செய்யப்பட்டார்? பிறகு அவரை விடுவித்து பழைய நட்பை புதுப்பித்த நேருவிடம் ஏற்பட்ட மனமாற்றம் என்ன..? இணைப்பிற்காக அவசரப்பட்டுவிட்டோமோ என்ற நினைப்பில் சேக் அப்துல்லா தேசீய மாநாட்டு கட்சியின் செயற்குழுவை மே 1953 ல் கூட்டினார். அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய எட்டு பேர் அடங்கிய குழுவை ...














