ஒரு பஞ்சாயத்து எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான பிரதாமராமபுரம் இருக்கிறது. பைசா செலவின்றி கிராம பஞ்சாயத்து தலைவரான சிவராசு சாமிநாதன் அதிக சம்பளம் தரும் வெளி நாட்டு வேலையைத் துறந்து கிராம மக்களுக்கு பாடுபடுகிறார். அசத்தலாக வகையில் செயல்படுகிறார்; வேளாங்கண்ணி ஆலயத்தில் இருந்து வேதாரணியம் செல்லும் பாதையில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது பிரதாமராமபுரம் கிராம ஊராட்சி. இதன் தலைவராக இருக்கிறார் சிவராசு சாமிநாதன். ‘தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு நான் ஒரு பைசா தரவில்லை’ என்று பெருமையாகச் சொல்லுகிறார்! பிரதாமராமபுரத்தை, பத்து ...