மும்பையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அனைவரையும் பதைபதைக்க வைத்த சம்பவம் நெஞ்சைப் பிழிகிறது. ஒரு சிறந்த ஆவணப்பட இயக்குனர், பல விழிப்புணர்வு  டாக்குமெண்டரிகளை உருவாக்கிய ஒரு கலைஞன் எப்படி குழந்தைகள் கடத்தல் செயலில் ஈடுபட்டார் என்பதன் பின்னணி மனதை உலுக்கிறது; மும்பையின் போவாய் பகுதியில் ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வழைத்து அக் குழந்தைகளையும், இரு பெரியவர்களையும் பணயக் கைதிகளாக வைத்திருந்த சம்பவத்தில் – அரசியல்வாதி ஒருவராலும், கல்வித் துறை அதிகாரிகளாலும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான – ரோஹித் ஆர்யா ...