இன்றைக்கு புற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் பாதித்த பிஞ்சுக் குழந்தைகளை குணப்படுத்துவதில் சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைக்கின்றனர். புற்று நோய் குழந்தைகளுக்கு வராமல் தடுப்பது எப்படி? வந்தால் எப்படி குணப்படுத்தலாம் என நம்பிக்கை தருகிறார்கள்; ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ந்தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. புற்றுநோய் வந்தாலே உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஒரு ...














