சென்ற ஆட்சியில் தலைமைப் பொறியாளர் கே.ஜி.சத்தியப்பிரகாஷ் ஊழல் செய்து ரூ 2,000 கோடிகளுக்கு ஆதாயம் அடைந்துள்ளார் என்ற ஆதாரபூர்வமான புகாரை முதல்வர், அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி ஒரு மாதம் கடந்தும் ஒரு சின்ன அசைவு கூட இல்லை என்கிறார், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பாலாஜி. ஊழல் புரிந்தவர் உல்லாசமாக இருக்கிறார் என்றால், என்ன நடந்தது?; நாங்கள் ஊழல் செய்யமாட்டோம், செய்தவர்களையும் விடமாட்டோம். ஊழல் புகாருக்கு உடனே நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதல்வர் விஜய் கூறினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அடிக்கடி ...