எத்தனை வழி முறைகளில் கொசுவை விரட்ட அநாவசியச் செலவுகளை செய்கிறீர்கள்! கொசுவத்திச் சுருள், லிக்வைட் லைட், கொசுவிரட்டி ஸ்பிரை, இத்தனையும் நமக்கே கெடுதல் ஆகிவிடும். வாங்க மிக எளிய இயற்கை வழிமுறைகளில் சிம்மிள் செலவில் கொசுக்களை விரட்டலாம்! `நாராயணா… இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா…’ –  கவுண்டமணியின் இந்த சினிமா டயலாக் தலைமுறை தாண்டியும் பலராலும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்த டயலாக்கைக் கேட்டு, பார்த்து நாம் சிரிக்கலாம். ஆனால், கொசுக்களால் மனிதர்கள் படும் பாடு சொல்லி மாளாது. இன்றைக்கு கொசுக்களை விரட்டுவதற்காக புதிது புதிதாக ...