கோவைக்கு ஒரு பிரம்மாண்டமான பேருந்து நிலையம் தேவை என்பது காலத்தின் கட்டாயம்! ஆனால், ‘அப்படி ஒரு பேருந்து நிலையம் வருவது முக்கியமல்ல, எங்கள் ரியல் எஸ்டேட் லாப வேட்டைப்படி தான் நாங்கள் முடிவெடுப்போம்’ என ஆளும் திமுக அரசு அரசு அதிகார முறைகேடு செய்கிறது என்பது உண்மையா? ஊழல் மற்றும் முறைகேட்டில் தலைசிறந்தது அதிமுக அமைத்த பேருந்து நிலையமா? திமுக அமைக்கவிருக்கும் பேருந்து நிலையமா? என்று பட்டிமன்றமோ, வழக்காடு மன்றமோ வைத்தால் தீர்ப்பு சொல்வதில் பெரிய அளவில் நடுவருக்கே குழப்பம் வந்து விடும். அந்த ...