எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை நினைத்த போது பறித்துவிட முடியுமா? ஊராட்சி தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகள் தானே!  கலெக்டருக்கு பிடிக்கவில்லை என்றால், ஊராட்சித் தலைவர் பதவியை காவு வாங்குவதா?  ஊராட்சித் தலைவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக சட்டப் பிரிவு 205 ஏன்? மிரட்டவா? அடிமைப்படுத்தவா? முதலாளித்துவ நாடுகளான அமெரிக்க,  ஐரோப்பிய நாடுகள் கூட தங்கள் உள்ளூர் அரசுகளை வலுப்படுத்தி,  அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறன. நியூயார்க் நகரின் காவல்துறை அந்த நகர மேயரின் பொறுப்பில் தான் இயங்குகிறது. ஆனால், உலகின் மிகப் பழமை வாய்ந்த உள்ளாட்சி சென்னை ...