இப்பத் தான் காங்கிரஸ் சரியாக மக்களை நோக்கி வந்திருக்கிறது. ஏற்கனவே ராகுல் காந்தி நடத்திய தேசம் தழுவிய யாத்திரையை போன்றதல்ல, ‘சத்தியாகிரகா’. இது மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அதன் கீழ் அமைப்புகளிலும் உள்ள நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டியதாகும். மக்கள் பிரச்சினைகளில் களத்தில் கைகோர்க்க ஆர்வம் காட்டுகிறது. இதில் காங்கிரஸ் சாதிக்குமா…? சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டங்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது சத்தியாகிரகா என்ற இணைய தளத்தை காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி ஆரம்பித்துள்ளார்…! இதன் ...