இது உலக நாடுகளில் எல்லாம் வரவேற்பு பெற்று ஓடிய ஒரு இந்தி திரைப்படம்! உலகின் முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப் பெற்று, பல விருதுகளை பெற்ற இந்த படத்தை இந்தியாவில் திரையிட மறுத்துள்ளது மோடி சர்க்கார். தற்போது ஆஸ்கார் விருதுக்கு இங்கிலாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட சந்தோஷ் படத்தை ஏன் திரையிட முடியவில்லை; இந்தப் படம் ஒரு வட இந்திய கிராமத்தின்  நேர்மையான லேடி கான்ஸ்டபிள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் சைனி என்பது இந்தப் பெண்ணின் பெயராகும். இவளுடைய  போலீஸ்கார கணவர் ஒரு ...