இந்துக்களுக்கு இப்படியும் ஒரு சோதனையா…? இமயமலையில் இருக்கும் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு இனி இந்துக்கள் சுலபத்தில் பக்தி யாத்திரை மேற்கொண்டு வழிபட முடியாது. ‘இங்கு சனாதனிகளாக இல்லாதவர்களின் சங்காத்தமே கூடாது’ என ஏகப்பட்ட விதிகள் கொண்டு வந்துள்ளார்களாம்..! இதன் பின்னணி என்ன? ; ஆரம்பிச்சுட்டாங்க, அவங்க அதிகார ஆட்டத்தை! எழில் கொஞ்சும் இமயமலையில் உள்ள பத்ரி நாத், கேதார்நாத் கோவில்களுக்கு இனி சனாதனிகள் மட்டும் தான் வரலாமாம்! மற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது அனுமதி என்று சொல்லமல் சொல்லி உள்ளனர். சனாதன தர்மம் என்பது பிராமண தர்மம் ...
















