சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தை அடியொற்றி நடத்தப்பட்ட ஆட்சிகளில் மிக முதன்மையானது ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியே! இதற்கு எக்கச்சக்க நிகழ்வுகள், சான்றுகள் உள்ளன. திராவிடம் என்ற மாய பிம்பத்தில் அச்சு அசலான ‘சனாதன மாடல்’ ஆட்சி நடத்தி மக்களை முட்டாள்கள் ஆக்கிய கலைக்கும் அர்த்த சாஸ்திரமே வழி காட்டியானது; சம்பிரதாய முறைப்படியான திருமணம் என்பது திமுக தலைவர்களின் இல்லங்களில் புதிதல்லவே…! துரைமுருகனின் பேத்தி திருமணம் வைதீக பிராமணர்களைக் கொண்டு வேத மந்திரங்கள் ஒலிக்க செய்து விக்கப்பட்டதை இன்று விமர்சிப்பவர்கள் சமீபத்தில் கலைஞரின் மகனும், ...
















