அவ்வப்போது யாராவது சனாதனம் குறித்து பேச… ஹாட் டாபிக் ஆகி விடுகிறது. சனாதனம் என்ன என்று ஆளாளுக்கு வியாக்கியானம் தருகிறார்கள்! சனாதன தர்மம் குறித்து காசி வாழும் பாரம்பரியமான பிராமணர்கள் தெள்ளத் தெளிவாக விளக்கி எளிமையாகச் சொல்லி உள்ளார்கள்; இதை தெரிஞ்சிகிட்டு இப்ப நல்லதா? கெட்டதா? என்று முடிவெடுக்கலாமே; நடிகர் அர்ஜுன், “சனாதனம்னா திருடாதே.. அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாதே.. பெத்தவங்களைக் கவனிணு சொல்றது தான்..” என்றதோடு, “சனாதனம் வேணாம்னா பெத்தவங்களைத் தூக்கிப் போட்டுற முடியுமா?” என்று ஆவேசப்பட்டு இருக்கிறார். இதை ஆமோதித்து பேசி இருக்கிறார் ...
















