மத்திய பாஜக அரசுக்கு சாதிவாரி கணக்கு எடுக்கும் விருப்பம் அறவே இல்லை. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இருக்கிறதா? அந்தக் கணக்கெடுப்பை நீதிமன்றம் செல்லாதது ஆக்கிவிடுமா? சாதிவாரி கணக்கு அவசியமா? போன்றவற்றை  தெளிவுபடுத்துகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்; தமிழ்நாடு சட்டப் பேரவை,  ‘சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.  இந்த கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழிந்துள்ளன. இந் நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அரசியல்,சமூக வரலாற்றுப் பின்னணியில் ...