நாம் நேசித்த, பிரமித்த, செல்வாக்குள்ள பல பிரபலங்களை பொதுவெளியில் நிறுத்தி , நீதி கேட்க முடியும் என நிரூபித்தது மீ டூ. ஆனால், ‘மீ டூ’ வைக் கையில் எடுத்த பெண்கள் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மொத்தத்தில் அது வெற்றியா? தோல்வியா? விரிவாக அலசுகிறார் சாந்தகுமாரி! சமீப காலத்தில் உருவாகி பெரும் பரபரப்பை உருவாக்கிய ‘மீ டூ’ குறித்த ஒரு பரந்துபட்ட பார்வையாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி எழுதிய நூல்’மீ டூ ‘. பெண்களின் மீதான பாலியல் ...