”திமுக அரசின் காவல்துறை சாம்சங் நிறுவனத்தின் ஏவல் துறையா? அமைச்சர்கள் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகளா? தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறைகளை ஏவினால், இந்த அரசு அவமானங்களுக்கு ஆளாகும்…” என தலைவர் அ.சவுந்திரராஜன் பேச நேர்ந்தது என்றால், இதன் வரலாறும், வலியும் என்னவென பார்க்க வேண்டும்; நள்ளிரவில் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி கைது செய்வது, அவர்களின் குடும்பங்களை அச்சுறுத்துவது, தனியார் நிலத்தில் அனுமதி பெற்று போட்ட போராட்ட பந்தலை இரவோடு இரவாக பிய்த்து எறிவது, பொய் வழக்குகள் போட்டு தொழிலாளர்களை ...