சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் என்ன செய்தாலும், அவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவானாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அவர்கள் வைத்தது தான் சட்டம்! சிதம்பரம் கோவிலில் தனி ராஜாங்கமே நடத்துகிறார்கள்! இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்பவர்கள்  இதை வாசித்தால் தெளிவு பெறலாம்; ‘இது ஜனநாயக நாடு தான்! இங்கு அனைவரும் சமமானவர்கள் தான்’ என்பதெல்லாம் வெறும் அலங்காரச் சொற்கள் தான் போல என நினைக்கும்படி நேற்றைய தினம் ( அக்டோபர்-19, 2024) ஒரே நீதிமன்றத்தின்  இரு நீதிபதிகள் குறித்த ஊடகச் செய்திகள் கவனம் பெற்றன. சிதம்பரம் ...

எஸ். ராமநாதன், திருச்செந்தூர் எந்த தைரியத்தில் மதுரை ஆதீனம் இந்தப் போடு போடுகிறார்? யேங்கப்பா..! என்னா வாய்க் கொழுப்பு! ‘சாமியாரா? சண்டியரா?’ என சதேகமே வந்துவிட்டது! தமிழக ஆட்சியாளர்களின் பலவீனமும், ஒன்றிய ஆட்சியாளர்களின் உசுப்பலும் தான் இதற்கு காரணம்! ஜெயலலிதா ஆட்சியில் மதுரை ஆதீனக் கோவில்களிலும்,மடத்திலும் முறைகேடுகள் நடப்பதை சுட்டிக் காட்டி ‘ மதுரை ஆதினத்தை கலைத்துவிட்டு கோயில்களை அற நிலையத் துறை எடுத்துக் கொள்ளும்’ என ஆணையிட்டார். அவ்வளவு தான் ஆடிப் போனார் அருணகிரி! ”அம்மா தாயே பராசக்தி ..”என சரணடைந்தார்! உண்மையில் ...