சிபிஎஸ்இயில்  12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பீட்டை ‘கணினித் திரை வழியே திருத்தும் முறை’ அறிமுகப்படுத்தியதில் ஏகப்பட்ட குளறுபடிகள், மோசடிகள்! நீட் மோசடி, கியூட் மோசடி என அடுத்தடுத்து நடந்தவற்றை தொகுத்துப் பார்க்கும் போது, ‘இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்பட்ட சதியோ’ என்ற அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை; வேகமாக நிர்வாகத்தை நடத்துவதாக கூறி, கல்வியின் தரத்தை அப்படியே காற்றில் பறக்க விட்டுள்ளது, சிபிஎஸ்இ.  இதனால் சுமார் 17 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. மனித உடலுக்கு இதயம் எவ்வளவு ...