விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! இது விவசாய இயக்கங்கள், சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆகிய அனைத்தையும் அணிதிரட்டி விட்டது! செய்யாறு மேல்மா விவசாயிகளுக்காக தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடக்கின்றன! இது நாள் வரை பாஜகவை மட்டுமே பகையாக பார்த்த மக்கள், தற்போது திமுகவையும் பார்க்கின்றனர்! முப்போகம் விளையும் பசுமை பூமியை விவசாயிகளிடம் இருந்து பறிக்கும் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி ஏழை, எளிய குடிகள் 124 நாட்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பெரிதாக எந்த ...
1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, பத்துக்கு மேற்பட்ட கிராமங்களின் 500 வீடுகளை தகர்த்து, ஏரிகளையும், ஓடைகளையும் நிர்மூலமாக்கி, திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கிறது திமுக அரசு. வாழ்வாதாரம் தரும் விளை நிலத்திற்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர் மக்கள்! விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து பாலியப்பட்டு ஊராட்சி கிராமசபை, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்காமல், பலன்தரும் விளைநிலங்களில் அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து, விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 100 வது நாளை எட்டவுள்ளது. திருவண்ணாமலை என்றதும் நமக்கு ஞாபகம் வருவது அண்ணாமலையார்தான். அவரை ...