‘கேட்டால் உடனே கடன் கிடைக்கும்’ என சீட்டிங் செய்யும் சீனத்து கடன் செயலிகள் தாறுமாறாக வந்துவிட்டன. ‘லோன் ஆப்’, ‘லெண்டிங் ஆப்’ என்ற தூண்டிலில் மாட்டிக் கொண்டு, சிறிதாகக் கடன் கொடுத்து, பெரிதாக பணம் பிடுங்கும் மோசடி கூட்டத்தால் உயிரை மாய்த்துக் கொள்வோர் எண்ணிக்கை பெருகி வருகின்றன…! கடன் வழங்க வங்கி, நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் வழங்கும் கடன் என்று நிறைய வழிகள் இன்றுண்டு. ஆனால், முறையான வழியில் கடன் வாங்க பல முறை ஏறி இறங்க வேண்டும் என்று எண்ணத்தில் சுலபமாக ...