இயற்கை வழி நல வாழ்வு; 2 உடல் நலம் என்பது ஒருவருக்குள் இருந்து வெளிப்படுவதாகும். அதனை வெளியில் உள்ள தொழில் நுட்பத்தின் வழியே உள்ளே கொண்டு வர முடியாது. நோயுடன் வாழ்வதற்கான பயிற்சியைத் தான் நவீன தொழில் நுட்பம் நமக்கு கற்றுத் தருகிறது. சுகமாக வாழ்வதற்கு நமக்குள் இருக்கும் அறிவை கண்டடைவது எப்படி?: மனிதச் சமூகம் அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்குமான இடைவெளியை நன்கறிய வேண்டும். அறிவு என்பது கால் மூட்டில் ஏற்பட்டிருக்கும் வலியை இயற்கை இயங்கும் போக்கைக் கொண்டு அங்குள்ள சிக்கலை களைந்து, மூட்டு ...