சில நேரங்களில் எதிரிகளின் அவதூறுகளே ஆகச் சிறந்த அடையாளங்களை நல்லோருக்கு பெற்றுத் தந்துவிடுகின்றன. அந்த வகையில் ஆதிக்க சக்தியான அமித்ஷா துணை குடியரசுத் துணைத் தலைவருக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி மீது வைத்துள்ள குற்றச்சாட்டை பார்க்கும் போது, இதை விட நல்ல பாராட்டுச் சான்றிதழ் தர முடியுமா? எனத் தோன்றியது; இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘நக்சல் – மாவோயிஸ்டுகளின்’ ஆதரவாளர், நக்சல் சித்தாங்களால் ஈர்க்கப்பட்டவர்’’ என விமர்சித்துள்ளார். இப்போதெல்லாம் யாருக்கு இந்தப் பெயர் சூட்டப்படுகிறது..? மனிதநேயச் ...













