சுழன்று கொண்டிருந்த விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா சுகித்திருந்தது எப்படி..? உலக மக்களின் பெரும் எதிர்பார்ப்பு நிறைவேறியதற்கு அடிப்படையான விண்வெளி ஆய்வு மையம் குறித்த சுவாரஷ்யமான தகவல்களை பார்ப்போமா..? பூமிக்கு வெளியே புதிய கோளில் குடியேறுமா வருங்கால மனித சமூகம்..? ஒரு அலசல்;  சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், 3  சக வீரர்களுடன் பத்திரமாக பூமிக்குத் திரும்பி விட்டார். பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர்களைச் ...