”ஆகா, நல்ல முயற்சி வரவேற்கலாமே” என்று தான் முதல் பார்வையில் பார்க்கும் போது தோன்றும். குறைந்த கட்டணம்! நல்ல தொழில் நுட்ப வசதிகள்! சர்வதேச தரத்திலான ஊடகப் பயிற்சி! ஆகிய சிறப்பம்சங்கள்…! தமிழ்நாடு அரசு இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் சென்னையில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் ( Institute of Journalism and Media Studies) ஒன்றைத் தொடங்கியுள்ளது. இதில் ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) கற்க வகை செய்யப்பட்டுள்ள விஷயத்தை  ...