சுற்றுச் சூழல்கள் மிகவும் சீர்கெட்டு இருக்கும் நவீன உலகில் சைனஸ் பிரச்சினை என்பது சகலரையும் பாதிக்கும் நோயாக மாறி வருகிறது. கொஞ்சம் கவனமாக இருந்தால் சைனஸ் வருவதை தவிர்க்கலாம். வந்தாலும் இம்சை தரும் சைனஸிலிருந்து விரைவில் விடுபடுவது எப்படி எனப் பார்க்கலாம்; நமது மூக்கைச் சுற்றிலும் முக எலும்புகளுக்குள் காற்று நிரம்பிய சிறிய அறைகள் உள்ளன.. அவை சைனஸ் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு சைனஸ் அறைகள் உள்ளன. நெற்றிப் பகுதியில் ஒரு பிரதான சைனஸ் அறை உள்ளது. கன்ன எலும்புகளின் உள்ளே இருப்பது ...
















